காதல் தந்த கைப்பேசி

என்னையும் அவளையும் பெண்பார்க்க வைத்து
பின்னே இருவர் உள்ளத்தையும் இணைத்து
காதலும் தந்து வாழ்க்கையில் தம்பதியராக
சேர்த்து வைத்தது எங்கள் கைப்பேசி
அன்று தூதிற்கு தோழியும் தென்றலும்
வான் நிலவும் மேகமும் போல
இன்று எங்கள் கைப்பேசி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Nov-21, 4:12 pm)
பார்வை : 82

மேலே