வண்ண பூக்கள்

அம்மாவின் முதல் அரவணைப்பில் மல்லிகை மனம்!!!
இனிய விழாக்களுக்கு அனைத்து மலர்களும் !!!!
இறப்பு விழாவிலும் சேவந்தி மலர்கள்!!!!
வண்ண பூக்களால் தான் என்னவோ உலகம் இனிமையாக தெரிகிறதோ!!!!

எழுதியவர் : முத்துகுமார் (7-Dec-21, 3:45 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : vanna pookal
பார்வை : 645

மேலே