மனக்கதவும் திறக்கும் காதல்மொழி பேசும்

தென்றல் வந்து திறந்தது மலர்க்கதவு
புன்னகைப் பூங்கதவை ஏன்னின்னும் திறக்கவில்லை
உன்இமைக்கத வும்திறந்து இருவிழியால் பார்த்தால்
என்மனக்கத வும்திறக்கும் காதல்மொழி பேசும்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Dec-21, 10:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே