காதல் கொலை உயிர்

நேரிசை வெண்பா

நாம்முயிர் வாழா பறந்துபோம் தற்செயல்
நாம்விரும்ப காதல் வரும்நிலைக்கும் --- நாம்நாட்டை
காத்தல் கடமை அதற்காக பல்கொலை
சாத்தல் தவறில்லை யாம்


நிலையில்லா உயிராம் . காதல் நம் விருப்பம். இருக்கு இல்லை நம் விருப்பம்.
நாட்டு மானம் காக்க எத்துணை கொலையும் செய்யலாம். அதுதான் கடமை

எழுதியவர் : பழனி ராஜன் (12-Dec-21, 4:10 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kaadhal kolai uyir
பார்வை : 43

மேலே