முத்தெனும் மூலதனம்
மூலதனத்தை ஓரிடத்தில்
குவித்து வைத்தல் கூடாது
பிரித்து வழங்கவேண்டும்
என்பார்கள் அறிஞர்கள்
முத்தெனும் மூலதனத்தை
இதழில் குவித்து பூட்டி வைப்பதோ
இதழ்களைப் பிரித்து வழங்கக் கூடாதோ ?
மூலதனத்தை ஓரிடத்தில்
குவித்து வைத்தல் கூடாது
பிரித்து வழங்கவேண்டும்
என்பார்கள் அறிஞர்கள்
முத்தெனும் மூலதனத்தை
இதழில் குவித்து பூட்டி வைப்பதோ
இதழ்களைப் பிரித்து வழங்கக் கூடாதோ ?