பெண்ணரக்கிப் பேச்சு

ஒப்பு வெண்பா

அரக்கியுடைத் தோற்ற மகளூட கத்தில்
பரப்பும் செருப்படி யண்ணா மலைக்காம் -- அரக்கி
தடுக்க இருந்தும் வழிகை யெடுக்கா
நடுங்கும் அதிகாரி கள்

குறட்பா

அரக்கியாய் சுந்தர வள்ளியேச்சுப் பேச்சை
அரசுகாணா விட்டதே னாம்

எழுதியவர் : பழனி ராஜன் (14-Dec-21, 8:03 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 129

மேலே