காதல் பார்வை 🕵️👁️

லேசான நெஞ்சம் என்னை பார்க்காத

கொஞ்சம்

பூ வானம் எங்கும் மழை தூவதா

எங்கும்

அழகான உள்ளம் அலை பாயதா

என்றும்

நீ இல்ல நேரம் உன்னை தேடதா

உள்ளம்

காதலில் நானும் காதலி நீ வேண்டும்

எழுதியவர் : தாரா (15-Dec-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 196

மேலே