காதல்

நீ முகம் பார்க்கும்
கண்ணாடியில்

உன் முகம் தெரிந்தால்
அது கண்ணாடி தான்

என் முகம் தெரிந்தால்
அதுதான் "காதல்"...💕💕
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (19-Dec-21, 5:47 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal
பார்வை : 212

மேலே