அவளும் நானும்..??

இரவுக்குள் சிக்கிய பகலாக..++
பகலுக்குள் சிக்கிய இரவாக..++
என்னுள் அவளும்..++
அவளுக்குள் நானும்..++
இணை பிரியாமல் இதயங்களை
மாற்றிக் கொண்டோம்..++
துடிப்பது அவர்களுக்குள் தான்
நினைப்பது மட்டும் மற்றோருவரை பற்றி..++

எழுதியவர் : (22-Dec-21, 12:25 am)
பார்வை : 130

மேலே