கடைந்தெடுத்த வெண்ணெய்

கஞ்சனும் வள்ளலும் கூடிக் கடைந்தெடுத்து
வஞ்சியாய் வார்த்தநல் வெண்ணெய்யே! – அஞ்சுகம்,
காவியம் தீட்டக் கவிஞர்க ளில்லாவூர்
சீவியம் கொள்ளும் செழிப்பு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Dec-21, 1:43 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 128

மேலே