💯இருக்கத்தான் செய்கிறது💯

சில சிந்தனைக்குள்
சிற்பங்கள் இருக்கத் தான்
செய்கிறது...........

சில கலைகளுக்குள்
கற்பனை இருக்கத் தான்
செய்கிறது...........

பல கவிதைகளுக்குள்
கதைகள் இருக்கத் தான்
செய்கிறது.............

சிறு கவலைகளுக்குள்
சிரிப்புகள் இருக்கத் தான்
செய்கிறது...............

பல காதல்களுக்குள்
நட்புக்கள் இருக்கத் தான்
செய்கிறது.............

எல்லா அனுபவத்திலும்
பல நன்மைகள் இருக்கத் தான்
செய்கிறது............

எல்லா தோல்விகளுக்குள்
வெற்றிகள் இருக்கத் தான்
செய்கிறது............

உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (22-Dec-21, 6:13 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 59

மேலே