பெண்ணே..

பெண்ணே..!!

உன் திமிரை எவருக்காகவும் இழக்காதே..!!

உணர்வுக்கு மதிப்பலிப்பதை விட..!!

இங்கு உணர்ச்சிக்கு மதிப்பலிப்பவரே அதிகம்..!!

உன் திமிரின் தீயை நீ எங்கு
குறைக்கிறாயே..!!

அங்கு நீ அவமான படவும் நேர கூடும்..!!

அன்பை காட்டுகிறேன் என்ற
பெயரில் ஆசைக்கு அடி பணிய வைத்ததே உண்மை..!!

கற்பின் தீயை கண்களில் காட்டு
எவரும் உன்னை விட பல சாலி இல்லை..!!

எழுதியவர் : (22-Dec-21, 12:19 am)
Tanglish : penne
பார்வை : 48

மேலே