அவளும் நானும்

அவள் இதயத்தில் நானுமாய் என்னிதயத்தில்
அவளுமாய் ஆனோம் இனி அவள் வெறுமவளல்ல
நானும் வெறும் நானல்ல
அவள்-நான் அவள் நான்-அவள் நாநானோமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Dec-21, 8:33 pm)
Tanglish : avalum naanum
பார்வை : 401

மேலே