காதலன் வழி என்வழி
நேரிசை வெண்பா
மீண்டுவ ராத்தலைவன் பின்னே தொடரவும்
ஈண்டென் மனமும் இசையுதே ,-- காண்பீர்நீர்
இஃதென் வியாதி யெனைத்துளைத்து தூண்டுதே
எஃதுசெய்யும் நானறியே னே
என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப்
lஇந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.
குறள் 6/18
.