காதலின் பிரிவினை ஏக்கம்
உன்னிடம் சொல்லவா
என்னிடம் மெல்லவா
கண்ணிலே உள்ளதா
காதலில் எண்ணவா....
சொல்லாமல் சொல்லவா
நீ இல்லாமல் மண்ணிலா
என் உள்ளம் தன்னிலா
நீ தான் என்வெண்ணிலா....
கனவிலே தோன்றவா
கண் திறந்து பார்க்கவா
நினைவுகள் உன்னிலா
கனவாய் போகவா....
உன்னிலே பார்க்கவா
எண்ணங்கள் சேர்க்கவா
மனதிலே சொர்க்கமா
நீ தான் என் வாழ்க்கையா....