தலைவன் மடி அவனவள்

மல்லிகை பந்தலில் புள்ளிமான் துள்ளி ஓட சிறகடிக்கும் சிட்டுக்குருவி சத்தம், ஜில்லென்ற தென்றல் காற்று இவையெல்லாம் அவனுக்கும் ரசிக்கும்படி இல்லையாம் அவனவள் மெல்ல நகுத்தபடி அவன் மடியில் இருக்கயிலே!!!

எழுதியவர் : விக்னேஷ்முருகன் (23-Dec-21, 1:38 pm)
சேர்த்தது : விக்னேஷ்முருகன்
பார்வை : 267

மேலே