பாரில் ஊரில்

பாரில்
பாராட்ட பல பேர் இருந்தாலும்
ஊரில்
நல் வழி காட்ட ஒரு சிலராவது
இருந்தாக வேண்டும்

எழுதியவர் : வ. செந்தில் (24-Dec-21, 11:31 am)
சேர்த்தது : Senthil
Tanglish : paaril ooril
பார்வை : 43

மேலே