ஆரோக்கிய மேரி

ஆரோக்கியமான
உணவு சமைக்கிறாள் தினமும் ஆரோக்கியம் இல்லாத
ஆரோக்கிய மேரி.

எழுதியவர் : வ. செந்தில் (24-Dec-21, 11:36 am)
சேர்த்தது : Senthil
Tanglish : aarokkiya mari
பார்வை : 48

சிறந்த கவிதைகள்

மேலே