அழகு முகம் கண்டு முடிக்க

உன்திரு முகங்கா ணோர்நாள்.-- போதுமா
உன்பேர ழகையும் காணோர்நாள் -- போதுமா
உன்னைய னுயனுவாய் நோக்கோர்நாள் --- போதுமா
உன்னை கண்டுமுடிக் கென்வாழ்நாள் -- போதுமா

எழுதியவர் : பழனி ராஜன் (24-Dec-21, 11:50 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 104

மேலே