பிறகு என்ன செய்ய

உன் முகத்தை ரசித்து முடிப்பதற்கே முற்பகல் ஆகி விடும் பிறகு
உன் நானத்தை ரசித்து முடிப்பதற்கே நண்பகல் ஆகிவிடும் பிறகு பிற்பகல் வந்து விடும்
பிறகு என்ன செய்ய?

எழுதியவர் : வ. செந்தில் (24-Dec-21, 10:58 am)
சேர்த்தது : Senthil
Tanglish : piraku yenna seiya
பார்வை : 65

மேலே