கோழையும் வீரனும்

நேரிசை வெண்பா

கொலையை நடத்தும் கொலைஞ்சனும் தன்தற்
கொலைக்கஞ் சியதை முடிக்கான் --- நிலையது
உண்மை அவனுமோர் கோழை உலகுடைக்
கண்டுபிடிப் பாமது பாரு

தற்கொலையை கோழை செய்து கொள்ள முடியாது அதற்கு வீரம் வேண்டும்

எழுதியவர் : பழனி ராஜன் (24-Dec-21, 10:35 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 66

மேலே