உறவுகள்

ஒரே வீட்டில்
ஒன்றாய் பிறக்கிறோம்
ஒரே தாய் வயிற்றில்
அண்ணன் தம்பி
தங்கையென உறவாகி
வளர்ந்த பின்பு
உனது எனதாகி
காலத்தின் மாற்றத்தால்
பெரியப்பா சித்தப்பா
அத்தையென உருமாறி
ஆணி வேர் கிளை வேராகி
விழுதுகளாக மாறி எங்கெங்கே பாசத்தை தொலைத்து உறவை தொலைத்து வாழும் காலத்தை எந்திரதனமாக மாற்றி
எங்கெங்கோ
சிதைகின்றன
வேர்கள்

எழுதியவர் : உமாமகேஸ்வரி ச க (7-Jan-22, 6:36 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : uravukal
பார்வை : 190

மேலே