ஜாதி

ஜாதியைக் கொண்டுதான் ஒருவன் சலுகைகள்
பலபெற்று சமூகத்தில் முன்னேற முடியும்
என்று இன்றும் நிலை மாறாதிருக்கும் போது
ஜாதி இல்லா சமுதாயம் வெறும் கற்பனை சமூலமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Jan-22, 1:48 pm)
Tanglish : jathi
பார்வை : 51

மேலே