வெற்றி..!!

இளைஞசனே..!!
உன் முயற்சியை..!!
என்றும் கை விடாதே..!!
முயற்சியின் முழு ரூபம்..!!
வெற்றியாக உன் பின் தங்கும்..!!

எழுதியவர் : (12-Jan-22, 6:59 pm)
பார்வை : 71

மேலே