சிவன்

கண் இரண்டிலும்
உன் பிம்பம் கட்டி வைத்தேன்
இமையை திறந்தாலும்
முடினாலும் உன்
நினைவு அதிகமடா இறைவா..

எழுதியவர் : (16-Jan-22, 10:51 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : sivan
பார்வை : 56

மேலே