ஹைக்கூ

நிறம் பச்சை ....
கைகளெல்லாம் அசையும் கால் அசையாது
பறவைகள் சரணாலயம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Jan-22, 8:41 pm)
Tanglish : haikkoo
பார்வை : 125

மேலே