எல்லாம் ஈசனே..

இவன் துணை இருந்தால்
எவனையும் எமனையும் எளிதில்
வென்று விடலாம்
எல்லாமே என் ஈசனே..

எழுதியவர் : (16-Jan-22, 6:25 pm)
பார்வை : 43

மேலே