கனவு

கனவுக்குள் காதல்
வளருதடி கண்ணில்
மட்டும் ஏனோ நீர் கசியுதடி
விடியலை கண்டதும் விருபம் இல்லாதது போல் என்னை விட்டு
ஒடுதே..!!

கண்ட கனவின் ஆசை எல்லாம்
கலையிலே காணமல் போக
மனம் சில்லி சில்லியாக உடையுதடி என்னவளே உனக்காக
நாள் முழுவதும் உறங்கியே
கிடக்கிறேனடி..!!

பெண் இன்றி பிரபஞ்சம் இல்லையாம்
ஆண் இன்றி அகிலமே இல்லை
பெண்ணே வா இருவரும் ஆற்றங்கரையில் ஐக்கியமாகி
விடுவேம் வாழ் மொத்தமும் இனி
உன்னோடு தான் என் கனவு தேவதையே..!!

எழுதியவர் : (18-Jan-22, 5:28 am)
சேர்த்தது : கவி குரு
Tanglish : kanavu
பார்வை : 73

மேலே