என் காதலியே

அனுமதி இல்லாமல்
ஒரு இடத்தில்
நுழைவது என்பது
நாகரிகம் இல்லாத
செயல் தான்...!!

ஆனா...
என் காதலியே
நீ மட்டும் விதிவிலக்கு
என் இதயத்தில்
நுழைவதற்கு
உனக்கு அனுமதி
தேவையில்லை...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Jan-22, 9:24 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : en kathaliye
பார்வை : 212

மேலே