தனிமை

தனிமை எப்போதும்
என்னை தொடரும்
தாயின் கருவறை முதல்
பூமியின் கல்லறை வரை
இந்த தனிமை

இதில்

சில காலம் வரும்
உறவை நாம் நம்பி
விடுகிறோம் வழி துணையாக

எழுதியவர் : (21-Jan-22, 4:58 pm)
Tanglish : thanimai
பார்வை : 74

மேலே