காதல் நீலா வானம் ☁️🌤️
பேசும் வார்த்தை பொய் இல்லை
என் மனம் உன்னை நினைப்பதை
மறக்கதே
நீ இல்ல நேரம் என் மனம் துடிக்கதே
நீலா வானம் என்னை தாண்டி
செல்லதே
கத்தி பார்வையால் என்னை
கொள்ளதே
காற்றாய் வந்து செல்லதே
உன் இதய சிறையில் என்னை
அடைகாதே