நாக்கே, நீ ஒரு விசித்திரம்

"நாக்கே, நீ ஒரு விசித்திரம்!👅

ஒரு பக்கம், உன் அருகிலேயே
இருக்கும் பற்கள் உன்னை
கடித்தாலும் பொறுத்துக்
கொள்கிறாய் ,😇

மறு பக்கம், கோபத்தில் வெடித்து💥
தீ சொற்களால் பிறர் மனதை
வறுத்து கொல்கிறாய்".😡😠😠😵

எழுதியவர் : (27-Jan-22, 10:51 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 79

மேலே