காதல் தரும் வலி❤️💞

நான் உன்னை மறக்க வில்லை நீ

இல்லமால் வாழ முடிவதில்லை

என் இதயத்தில் நீ இருப்பது

யாருக்கும் தெரியவில்லை

காதலை நான் யாரிடமும் கடன்னாக

வாங்கவில்லை உன் நினைவுகள்

என் நெஞ்சம் விட்டு போகாவில்லை

நான் தனியாக தவிக்கிறது உனக்கு

ஏன் இன்னும் புரிய வில்லை

உன் வருகையால் வானத்தில் நான்

பறக்கிறேன் உனக்காக

காத்திருக்கும்

சுகத்தை நான் ரசிக்கிறேன்

ஒவ்வொரு நொடியும் உன்னை

நேசிக்கிறேன் உனக்குஉள்ளே நான்

வாழ்கிறேன் என் கண்ணுக்கு

உள்ளே உன்னை வைத்து

பார்க்கிறேன்

எழுதியவர் : தாரா (5-Feb-22, 1:05 am)
சேர்த்தது : Thara
பார்வை : 147

மேலே