இன்னல்

அனுமனின் வாலென அன்றாடம் நீளும்
அனுபவ வாழ்வை அறிவாய் - மினுக்குமுன்
சாணேறும் வேட்கைச் சறுக்கி முழமாகி
வீணேறு மின்னல் விரைந்து

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Feb-22, 2:51 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : iannal
பார்வை : 83

மேலே