மின்னல்

என் இனியவளே
"மின்னல்"
தாக்கியது போல்
எனக்கு உணர்வு
நீ விழி மூடி
திறக்கும் போது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (5-Feb-22, 5:47 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : minnal
பார்வை : 130

மேலே