உனக்கு மன்னிப்பா?


உன்னை மன்னித்து
என்னை நான்
அவமானப்படுத்திக்கொள்ள
விரும்பவில்லை

எழுதியவர் : - ஜோ - (3-Oct-11, 11:32 am)
சேர்த்தது : sahaana16
பார்வை : 361

மேலே