♥அவள் நினைவில் நான்-22...♥

உன்...
மௌன மொழில்
உடைந்த நான்!
காதல் நொடியில்
வாழ்கிறேன் உன்
நினைவில்....!

எழுதியவர் : இதயவன் (3-Oct-11, 12:33 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 475

மேலே