காதல் இரவு பேசும் நெஞ்சம் 💕❤

தொலை தூரம் நீ போனால்

உன்னை தேடி வெகுதூரம்

பயணிக்குறது உள்ளம் காதலில்

சிக்கித் தவிக்கும் நெஞ்சம்

அவளே என் வாழ்வின் அடையாள

சின்னம் ஆசை இல்ல நெஞ்சம்

அவள் இதயத்தில் நான் தஞ்சம்

அழகான தருணம் அவளே நேரில்

வாரணும் அமைதியாக நானும்

அவளை ரசிக்க வேண்டும்

மௌணமான நேரம் அவள் இதழ்கள்

மட்டும் பேசும் விழிகளிளே நானும்

புதுகவிதை எழுத வேண்டும்

எழுதியவர் : தாரா (9-Feb-22, 1:12 am)
சேர்த்தது : Thara
பார்வை : 179

சிறந்த கவிதைகள்

மேலே