UNCLE SAM
UNCLE SAM.
உண்ண உணவும்
அருந்த நீரும்
அளிப்பவன்
இறைவன்🙏
இதை அறிந்தவர் அன்றையவர்.
உண்பதற்கு
உண்டு உண்டு
US $ ! என்பார்,
குடிப்பதற்கும்
உண்டு உண்டு
US $ ! என்பார்.
இதை அளிப்பவன்
UNCLE SAM ??
இவனின்றி
இப்போ உலகம்
இல்லை என்பார்
இன்றையவர்.
மறந்தார் இறைவனை
மறந்தார் உழவனை.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.

