காலம்..!!

செலவு செய்தபின்
சம்பாதிக்க முடியாதது..!!

யாருக்காக எப்போதும்
காத்து இருப்பதே இல்லை..!!

முகவும் கோபம் கொள்ளும்
ஒன்று இந்த காலம்..!!

எழுதியவர் : (11-Feb-22, 10:33 am)
பார்வை : 39

மேலே