கைக்கூ

மஞ்சள் வண்ண பட்டு சட்டையில்
பார்த்தாலும் போதும் பொங்கி வரும் ஆசை
அள்ளி எடுத்து கடித்து தின்ன ஆசை .

எழுதியவர் : பாத்திமாமலர் (11-Feb-22, 11:23 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 80

மேலே