கைக்கூ

ஆயிரம் கொள்ளளவு
அந்தரத்தில் சொகுசு
அனுபவிக்க ஆசை
ஆனாலும் அடிமனதில்
இனம் புரியா ஏக்கம்

எழுதியவர் : பாத்திமாமலர் (11-Feb-22, 11:34 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 100

மேலே