சில நேரங்களில்

பால் கேட்டு
கால்சுற்றும் பூனை
என்னை எல்லா சமயங்களிலும்
தாயாக்குவதில்லை
சில சமயங்களில்
என்னை பேயாக்கிவிடுகிறது
இயந்திர மயமான
இந்த வாழ்க்கைச் சூழலில்....
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (16-Feb-22, 5:46 am)
Tanglish : sila nerangalil
பார்வை : 201

மேலே