சொர்க்கமா???

இறப்பிற்கு பின்
நாம் செல்ல போவது
நரகமா இல்லை சொர்கமா ???

எவரும் இல்லை
பதில் அறிந்த்தவர்!!!

வாழும் போதே
சொர்க்கத்தில் மிதந்திட - அன்பு
ஒன்றே வழி!!!

கொடுத்தாலும் குறையாது,
பெற்றாலும் கசக்காது - அன்பு
கிடைக்காமல் பித்து பிடித்து
திரிகிறார்கள் பலர்!!!

அன்பு செய்யுங்கள்,
அன்பே செய்யுங்கள்,
அன்பாய் செய்யுங்கள்!!!

வாழுமிடம் சொர்க்கமாகும்!!!




எழுதியவர் : Meenakshikannan (3-Oct-11, 1:59 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 291

மேலே