வெட்கமில்லாத வெட்கம்

நாம் இருவரும்
அம்மணமாய் கட்டிப் புரண்டோம்
நம் அறையின் சாளரமோ
வெட்கத்தால் தன்னை
இழுத்து போர்த்திக்கொண்டு
நம் அந்தரங்கத்தை பாதுகாத்தது
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (16-Feb-22, 9:43 am)
பார்வை : 214

மேலே