உனக்காக ???

வானம் சிந்தும் மழை துளிகளில்
தான் இந்த பூமி
சிரிக்கிறது
அது போல் என் கண்ணீர்த்துளி
சிந்தினால் தான் நீ
சிரிப்பாய்
என்றாய் அதனால் தினம் தினம்
கண்ணீர் சிந்துகிறேன்
உனக்காக .............

எழுதியவர் : (3-Oct-11, 2:50 pm)
சேர்த்தது : ப்ரியாஅசோக்
பார்வை : 250

மேலே