ஊடல்

அவனிருந்தான் அவளில்லை
அவளிருந்தால் அவனில்லை
இரு உள்ளங்கள் கூடிய போது
இனி எனக்கு என்ன வேலை

எழுதியவர் : (3-Oct-11, 2:45 pm)
சேர்த்தது : manoharan
Tanglish : oodal
பார்வை : 205

மேலே