அந்தி வானம்

அந்தி வானம்
மயங்கும் நேரம்!
நீல நிறம்;
கருப்பு நிறம்
காதல் செய்கிறது.
கருமைக்குள் நீலம்
கலந்துவிடுகிறது.
விண்மீன்கள் மின்னுகிறது!
நிலவோ நாணுகிறது.
மேகத்தால் முகத்தை முடுகிறது!

எழுதியவர் : (22-Feb-22, 4:15 pm)
சேர்த்தது : பிரதீப்
Tanglish : andhi vaanam
பார்வை : 87

மேலே