எண்மர் உடன்பிறந்தோம் எளிமையாய் வாழ்ந்தே – இன்புறுவோம் - வெளிவிருத்தம்
வெளிவிருத்தம்
எண்மர் உடன்பிறந்தோம் எளிமையாய் வாழ்ந்தே – இன்புறுவோம்;
எண்ணம் இனிதெனவே இருப்பதும் நலமே – இன்புறுவோம்!
கண்ணில் கருணையுடன் களிப்புடன் வழங்கி – இன்புறுவோம்;
கண்ணன் திருவடியைக் கருத்துடன் வணங்கி – இன்புறுவோம்!
- வ.க.கன்னியப்பன்