என் காதலன்

வெயிலில் அலையவைத்தான்
வெறுமனே சிரிக்கவைத்தான்
வெண்ணிலா வந்தபோதும்
வெறித்தெதோ பார்க்கவைத்தான்
வெள்ளிக்கிழமையிலும் எனக்கு
மங்களம் இல்லையென்றான்
நான் வாழும்வரை இப்புவியில்
எனக்கு நிம்மதியே இல்லையென்றான்

எழுதியவர் : வென்றான் (3-Oct-11, 5:53 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 282

சிறந்த கவிதைகள்

மேலே